ஜில் ஜில் ஜவவரிசி கூல் டிர்ங் 2வகை

#kids2
வெயில் காலத்தில் இதை செய்து பருகுங்கள்.
ஜில் ஜில் ஜவவரிசி கூல் டிர்ங் 2வகை
#kids2
வெயில் காலத்தில் இதை செய்து பருகுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை 2மணிநேரம் ஊறவிடுங்கள். டிர்ங் செய்வதற்கு பொருட்கள் எடுத்தகொள்ளுங்கள்.
- 2
ஜவ்வரிசியை வேகவைத்து கொள்ளுங்கள்.
- 3
பாதாம்பிசின் மற்றும் சப்தா விதை தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவிடுங்கள்.
- 4
பின்னர் பவுலில் பாதாம்பிசின், சப்தா விதை மற்றும் காய்சின பாலை சேருங்கள்.
- 5
அதில் பால் கலந்ததில் இளநீர் மற்றும் மில்க்மேய்டு சேர்த்து கலந்துவிடவும்.
- 6
அதனை இரண்டாக பிரித்து, ஒரு பவுலில் வாழைபழம் அதனுடன் இளநீர் சேர்த்த பாலை சேருங்கள்.அதில் ரோஸ்எசன்ஸ் சேர்கவும்.
- 7
நன்கு கலந்த பின் வேகவைத்த ஜவ்வரிசியை சேர்த்துவிடுங்கள்.அதை ஒரு டம்பளரில் வைய்யுங்கள்.
- 8
இன்னொரு டம்பளரில் பவுலில் இருந்த இளநீர் ஜவ்வரிசி பாலை சேர்த்து வென்னிலா எசன்ஸ் மற்றும் இளநீர் வழுக்கை சேர்த்து கலக்கவும். குளிர்பெட்டியில் வைத்து குடியுங்கள்.ஜில் ஜில் ஜவவரிசி கூல் டிர்ங் 2வகை தயார்.
Similar Recipes
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை்(Strawberry sago custard delight recipe in tamil)
#kids2இந்த அருமையான ரூசியான டிலைட் செய்த பாருங்கள். குக்கிங் பையர் -
-
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
சோடா சர்பத் வகைகள்(soda sarbath recipes in tamil)
வெயில் காலத்தில் தாகம் தணிக்க இதை அருந்துங்கள்#sarbath குக்கிங் பையர் -
பியார் கா சர்பத் (Pyaar ka sharbat recipe in tamil)
#kids2இது பழைய டெல்லியில் பாரம்பரியமான முகமது கா சர்பத் (அ) பியார் கா சர்பத் என்று அழைக்கபட்டனர். குக்கிங் பையர் -
-
-
-
-
மதுரை ஜிகர்தண்டா
எங்க மதுரையின் famous ஜில் ஜில் ஜிகர்தண்டா குழந்தைகளின் விருப்பமான குளிா்பானம்#kids2#desert&drinks Sarvesh Sakashra -
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
-
-
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
-
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
-
ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)
#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது.... Raji Alan -
குல்ஃபி மாம்பழம்
#bookவட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)
#sarbathஒரு குளிர் இனிப்பு பானம், பர்சியன் சக்கரை சேர்ந்த நீர் என்று பொருள். முகலாயர்கள் இந்தியாவிர்க்கு சக்கரவர்த்தி பாபர் காலத்தில் அறிமுகபடுத்தினார்கள், பழங்கள், பால், பூக்கள் எதையும் சேர்க்கலாம். “a recipe to show case and kill for”. பால், சக்கரை, மாதுளை ஜெல்லி, உலர்ந்த திராட்சை. பேரீச்சை, பாதாம் சேர்ந்த சுவையான பானம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)