அவியல் (Aviyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து காய்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 2
காய்கள் வெந்தவுடன், தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து, காயில் சேர்க்கவும்
- 3
நன்றாக கிளறிய பின் புளித்த தயிர் சேர்க்கவும்.
- 4
இப்பொது தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும்
- 5
தாளித்தவற்றை காயில் சேர்த்து கிளறவும்.
- 6
சுவையான அவியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13584555













கமெண்ட் (2)