சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடுப்பில் வைத்து சூடாக்கி தேயிலை சேர்க்கவும்.
- 2
இஞ்சி.நன்னாரி வேர்.ஏலக்காயை உரலில் சேர்த்து இடிக்கவும்.
- 3
பால் கொதித்ததும் இடித்தவைகளை போட்டு சர்க்கரை சேர்த்து கரைந்ததும் வடி கட்டவும்.
- 4
சுவையான மசாலா டீ தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது. Priyamuthumanikam -
-
-
-
கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..sivaranjani
-
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
-
-
-
-
மசாலா டீ
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்Durga
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
-
-
193.எலுமிச்சை இஞ்சி தேன் டீ
இந்த தேநீர் தயாரிக்க பல்வேறு வழிகள் உள்ளன ஆனால் இந்த செய்முறையை மிகவும் எளிதானது இல்லை காத்திருங்கள், எந்த அவசரம், வெறும் எளிய, எளிய, ருசியான உடல்நல பூஸ்டர். Kavita Srinivasan -
-
மசாலா டீ
#goldenapron3 மருத்துவ குணம் மிகவும் நிறைந்த சுக்கு ஏலக்காய் கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் எந்த நோய்க்கிருமிகளும் உங்கள் இல்லத்தில் இருக்கும் யாருக்கும் வராது. Dhivya Malai -
-
மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான். Hema Sengottuvelu -
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
மசாலா டீ
எந்தோ ருசி!!! எந்தோ மணம்!!! மசாலா டீக்கு நிகர் மசாலா டீ தான்!!! #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13584684
கமெண்ட்