குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குடமிளகாய் பராத்தா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குடமிளகாய் பராத்தா செய்முறை முக்கிய புகைப்படம்

குடமிளகாய் பராத்தா

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

#GA4
#week1
#paratha

#GA4
#week1
#paratha

மேலும் படிக்க

குடமிளகாய் பராத்தா

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

#GA4
#week1
#paratha

#GA4
#week1
#paratha

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • குடமிளகாய் பச்சை மஞ்சள் சிகப்பு 2 கப்
  • வெங்காயம் 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் நறுக்கியது 1 டீஸ்பூன்
  • வருதே கடலை மாவு 2 டீஸ்பூன்
  • சிகப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  • தனியாத்தூள் 1 டீஸ்பூன்
  • ஜிரா தூள் 1 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • சப்பாத்தி மாவு
  • கோதுமை மாவு 2 கப்
  • தண்ணீர் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் 1 டீஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சப்பாத்தி மாவு தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சுவைக்கேற்ப உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும் சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 2நிமிடங்கள் பிசைந்து கொள்ளவும்

    குடமிளகாய் பராத்தா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

    குடமிளகாய் பராத்தா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் அதன் பிறகு குடமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக ஆகும் வரை வதக்கிக் கொள்ளவும்

    குடமிளகாய் பராத்தா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் பிறகு சிவப்பு மிளகாய்த் தூள் தனியா தூள் சீரகத் தூள் வறுத்த கடலை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் இறுதியாக உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கவும்

  5. 5

    சப்பாத்தி மாவை எடுத்து மீடியம் சைஸ் பந்துகள் மாதிரி உருட்டி அதனுள்ளே குடைமிளகாய் பிலிங்ஸ் நிரப்பி சப்பாத்தி போல உருட்டி தவளை போட்டு எடுக்கவும்

    குடமிளகாய் பராத்தா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான குடைமிளகாய் பராத்தா ரெடி இதை நீங்க தக்காளி சட்னி ராய்த்தா சார் இதனுடன் பரிமாறலாம்

    குடமிளகாய் பராத்தா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
15 செப்டம்பர் 2020 04:52 அன்று
Chennai

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
15 செப்டம்பர் 2020 08:34
Yummy dear 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குடைமிளகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இரானி டீ (Irani tea recipe in tamil)
  2. பிசிபேளேபாத் (Bisibelebath recipe in tamil)
  3. பிசிபெல்லாபாத்
  4. ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
  5. மசாலா பொடி ஊத்தப்பம்
  1. இரானி டீ (Irani tea recipe in tamil)
  2.      பீட்ரூட் சப்பாத்தி
  3. கத்திரிக்காய் புளிக்குழம்பு
  4. மசாலா பொடி ஊத்தப்பம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13641043
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close