சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் துருவிய கேரட் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும்
- 2
தோசை சட்டியை சூடு செய்து எண்ணை தேய்த்துக் கொள்ளவும்... தோசை மாவை எடுத்து ஊத்தாப்பம் போல் ஊற்றிக் கொள்ளவும் படத்தில் காட்டியவாறு சிறு சிறு ஓட்டைகள் வந்தபிறகு கலந்து வைத்துள்ள கேரட், வெங்காயம்,கொத்தமல்லி கலவையை மேலே தூவி விடவும் இதன்மேல் இட்லி பொடியை எல்லா இடங்களிலும் பரவுமாறு தூவி விடவும்
- 3
தோசையை சுற்றி எண்ணெய் விடவும்... பிறகு படத்தில் காட்டியவாறு மேலே மெதுவாக அழுத்தி விடவும் மிதமான தீயில் 1 நிமிடம் வைக்கவும் பிறகு திருப்பிப் போட்டு அதிக தீயில் 30 வினாடிகள் வைத்து எடுக்கவும்
- 4
சுவையான மசாலா பொடி ஊத்தப்பம் தயார் இதை சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)
#GA4#week1#uthappam Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சின்ன வெங்காய பொடி ஊத்தாப்பம் (Chinna venkaaya podi utthappam recipe in tamil)
#GA4 #week1#utthappam Subhashree Ramkumar -
-
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
-
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13641292
கமெண்ட் (7)