குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil)

Raji Alan
Raji Alan @cook_25734398

#karnataka பொதுவாக கர்நாடகாவில் கல்யாண வீடுகளில் சாதத்திற்கு இந்த குழம்பு வகை செய்யப்படும்..

#karnataka பொதுவாக கர்நாடகாவில் கல்யாண வீடுகளில் சாதத்திற்கு இந்த குழம்பு வகை செய்யப்படும்..

மேலும் படிக்க

அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil)

Raji Alan
Raji Alan @cook_25734398

#karnataka பொதுவாக கர்நாடகாவில் கல்யாண வீடுகளில் சாதத்திற்கு இந்த குழம்பு வகை செய்யப்படும்..

#karnataka பொதுவாக கர்நாடகாவில் கல்யாண வீடுகளில் சாதத்திற்கு இந்த குழம்பு வகை செய்யப்படும்..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5பேர்
  • அன்னாசி பழ துண்டுகள்
  • ஒரு ஸ்பூன்வெல்லம்
  • உப்பு தேவையான அளவு
  • வறுக்க வேண்டியவை
  • ரெண்டு ஸ்பூன்உளுந்து
  • ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு
  • கால் ஸ்பூன்கடுகு
  • அரை ஸ்பூன்வெந்தயம்
  • அரை ஸ்பூன்சீரகம்
  • வரமிளகாய் காரத்திற்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு கப்தேங்காய் துருவல்
  • புளி சிறிய துண்டு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் வெல்லம் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்... பிறகு ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு உளுந்து ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்...பிறகு கடுகு வெந்தயம் வர மல்லி சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்..பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்... பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்..

    அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு வேகவைத்த அன்னாசி துண்டுகளுடன் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் ருசி பார்த்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்..

    அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு கொதித்த பிறகு கடுகு உளுந்து வரமிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.. மிகவும் ருசியான சுவையான அன்னாச்சி பழ கொத்சு தயார்...

    அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raji Alan
Raji Alan @cook_25734398
16 செப்டம்பர் 2020 16:48 அன்று

கமெண்ட் (2)

Meena Meena
Meena Meena @cook_23313031
17 செப்டம்பர் 2020 07:34
👌Sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மைசூர் போண்டா
  2. Karnataka special Belgavi kunda (Belgavi kunda recipe in tamil)
  3. உருளை கிழங்கு குருமா🥔/potato/
  4. கார வெண்டைக்காய் வறுவல்
  5. தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
  1. பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
  2. Brown rice carrot uttapam (Brown rice carrot utthappam recipe in tamil)
  3. கர்நாடக கார பொங்கல் (Karnataka kaara pongal recipe in tamil)
  4. வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13651188
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close