குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வென் பொங்கல் (Ven pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)

Shree
Shree @cook_26355102

#dindigulfoodiegirl

#dindigulfoodiegirl

மேலும் படிக்க

வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)

Shree
Shree @cook_26355102

#dindigulfoodiegirl

#dindigulfoodiegirl

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1டம்ளர்,பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி
  • 1/2 டம்ளர்,பாசி பருப்பு
  • நெய்,மிளகு,சீரகம்,
  • பச்சை மிளகாய்,
  • கருவேப்பிலை
  • இஞ்சி பூண்டு தட்டியது சிறிதளவு
  • நான்கு டம்ளர் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குக்கரில் சிறிது நெய் சேர்த்து அதில் கடுகு மிளகு சீரகம் முந்திரிப்பருப்பு கருவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தட்டியது தேவையான அளவு உப்பு அனைத்தையும் நன்றாக தாளிக்கவும்

  2. 2

    அதன்பின் ஊற வைத்த பாசிப்பருப்பு பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சேர்த்து மூன்றில் இருந்து நான்கு அளவு 4 டம்ளர் அளவு தண்ணீர்விட்டு 3 முதல் 4 விசில் வரை விட்டு எடுக்கவும்

  3. 3

    பின் நன்றாகக் கிளறி வேண்டுமென்றால் நெய் விட்டுக் கொள்ளவும் மேலே

  4. 4

    இப்பொங்கல் உடன் தேங்காய் சட்னி, சாம்பார் மிக அருமையாக இருக்கும் மிகவும் சத்தான காலை உணவும் ஆகும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shree
Shree @cook_26355102
23 செப்டம்பர் 2020 11:21 அன்று

கமெண்ட் (2)

Bharathi sudhakar
Bharathi sudhakar @cook_26450383
01 அக்டோபர் 2020 06:39
😍😍😍😍😍😍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ven Pongal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
  2. ரவை கீர் (Ravai Kheer recipe in tamil)
  3. சுரைக்காய் மோர்க்குழம்பு (Suraikkaai morkulambu recipe in tamil)
  4. வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
  5. பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
  1. மோர் மாவு (Mor maavu recipe in tamil)
  2. மில்க் பேடா (Milk beda recipe in tamil)
  3. ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
  4. சுரைக்காய் மோர்க்குழம்பு (Suraikkaai morkulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13699055
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close