சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும். அதனுடன் பால் பவுடர், சீனி மற்றும் பாலை சேர்க்கவும்.
- 2
நன்றாக கிளறிக் கொண்டே 2-3 நிமிடங்கள் செய்யவும். அடிப்பகுதி பிடிக்காத மாதிரி பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
- 3
நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாத வரை சமைக்கவும். 5-10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
- 4
இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளை கொண்டு சின்ன சின்ன பந்து வடிவத்தில் உருட்டவும்.
உள்ளங்கைகளால் அந்த பந்துக்களை பேடா வடிவிற்கு தட்டவும். உங்கள் பெருவிரல் அச்சை பேடாவில் பதிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
-
-
-
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
வெல்ல பால் திரட்டு பேடா (Vella paal thirattu peda recipe in tamil)
#cookwithmilk Ilakyarun @homecookie -
-
-
-
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
-
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
கஸ்டர்டு மில்க் வித் ப்ரூட்ஸ் (Custard Milk with fruits Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13698576
கமெண்ட் (2)