சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ரவையை சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக்கொள்ளவும் பிறகு அதில் தனியே வைக்கவும் அதே கடாயில் ஊற்றி பாலை காய்ச்சவும் பால் பொங்கி வரும்போது அதில் குங்குமப்பூ சேர்க்கவும்
- 2
குங்குமப்பூ சேர்த்த பிறகு நன்றாக 2 நிமிடம் கொதிக்கவிடவும் பிறகு அதில் வறுத்து வைத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு அதில் சர்க்கரை தூள் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கிளறி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்... சிறிய கடாயில் நெய் ஊற்றி நெய் சூடானதும் அதில் முந்திரி திராட்சையை வறுக்கவும்
- 3
பாலில் ரவை நன்கு வெந்து பால் சிறிது கெட்டியாக வரும்போது வறுத்து வைத்த திராட்சை,முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒருமுறை கிளறி பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks Santhi Murukan -
-
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
-
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu -
-
-
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
பிங்க் ரவை ஹல்வா (Pink Ravai Halwa Recipe in tamil)
பிரேஸ்ட் கேன்சர் அவர்னஸ் மாதத்திற்காக தயாரித்த ஒரு ரெசிபி #onerecipeonetree #bcam Fahira -
-
-
நுங்கு கீர் (Nungu kheer recipe in tamil)
#Arusuvai1 நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும். நுங்கு அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. Manju Jaiganesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13697511
கமெண்ட் (16)