குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வட்டலாப்பம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வட்டலாப்பம் செய்முறை முக்கிய புகைப்படம்

வட்டலாப்பம்

Shamee S
Shamee S @cook_19454836
India

வட்டலாப்பம் திருமண நேரங்களிலும் ஈத், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களிலும் செய்யபடும் பாரம்பரியமான இனிப்பு ஆகும் #cookwithmilk

வட்டலாப்பம் திருமண நேரங்களிலும் ஈத், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களிலும் செய்யபடும் பாரம்பரியமான இனிப்பு ஆகும் #cookwithmilk

மேலும் படிக்க

வட்டலாப்பம்

Shamee S
Shamee S @cook_19454836
India

வட்டலாப்பம் திருமண நேரங்களிலும் ஈத், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களிலும் செய்யபடும் பாரம்பரியமான இனிப்பு ஆகும் #cookwithmilk

வட்டலாப்பம் திருமண நேரங்களிலும் ஈத், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களிலும் செய்யபடும் பாரம்பரியமான இனிப்பு ஆகும் #cookwithmilk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 கப் பால்
  • 1 கப் சீனி
  • 4 முட்டை
  • 20 முந்திரி
  • 2 ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 பின்ச் குங்குமப்பூ
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முந்திரியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனுடன் பால் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் முந்திரி பால் அரைத்த விழுதை வடிகட்டி கொள்ளவும். 

    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்சியில் முட்டையுடன், சீனி, ஏலக்காய் சேர்த்து அரைத்து அதே போல் வடிகட்டவும். 

    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    முட்டை கலவையையும் அதே பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலந்து விடவும். மேலாக குங்குமப்பூ தூவி விடவும். 

    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி நடுவில் ஒரு கலவடையை வைத்து முட்டை கலவை உள்ள பாத்திரத்தை கவனமாக வைக்கவும். மூடி போட்டு வேக விடவும்.

    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரை மணி நேரம் கழித்து ஒரு கத்தியை உள்ளே விட்டு பார்த்தால் ஒட்டாமல் வெளியே வரும். இதுவே சரியான பதம். 

    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான வட்டலாப்பம் தயார். 

    வட்டலாப்பம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shamee S
Shamee S @cook_19454836
25 செப்டம்பர் 2020 19:17 அன்று
India
Food blogger
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
  2. பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
  3. சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
  4. பசலைக்கீரை புலாவ்/Palak pulao
  5. பாசிப் பருப்பு உக்காரு
  1. வாரே வா…! யார் வேண்டாம்னு சொல்லுவாங்க… பன்னீர் ரோல்! #the.chennai.foodie #ilovecooking
  2. குட மிளகாய் பன்னீர் மசாலா
  3. முடக்கற்றான் சீஸ்கார்ஃன் தோசை
  4. நெய் பரோட்டா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13715288
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close