சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் குட மிளகாய் பட்டை பட்டையாக கட் பண்ணிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் குட மிளகாய் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- 3
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு கடலை மாவை தூவி கட்டி வராமல் கிளறவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி மசாலா பொருட்கள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு தக்காளி வெந்து வரும் வரை மூடி வைத்து வதக்கவும். பிறகு 2 ஸ்பூன் தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
வதக்கி வைத்த வெங்காயம் குட மிளகாய் கரம் மசாலா உப்பு சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்ததும் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும். சப்பாத்தி இட்லி தோசைக்கு ஏற்றவாறு இருக்கும் இந்த குடமிளகாய் பன்னீர் மசாலா.
Similar Recipes
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
-
-
பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி
#onepotபார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி Vaishu Aadhira -
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (8)