குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சொப்பு சாமானில் மிளகு சாதம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சொப்பு சாமானில் மிளகு சாதம் செய்முறை முக்கிய புகைப்படம்

சொப்பு சாமானில் மிளகு சாதம்

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
உடுமலை

#myfirstrecipe
குழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்

#myfirstrecipe
குழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்

மேலும் படிக்க

சொப்பு சாமானில் மிளகு சாதம்

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
உடுமலை

#myfirstrecipe
குழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்

#myfirstrecipe
குழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
10 குழந்தைகள்
  • சாதம் ஒரு கப்
  • மிளகு ஒரு ஸ்பூன்
  • சீரகம் சிறிதளவு
  • சோம்பு சிறிதளவு
  • கடலைப்பருப்பு சிறிதளவு
  • வரமிளகாய் ரெண்டு
  • எண்ணெய் சிறிதளவு
  • கடுகு தாளிப்பதற்கு
  • கருவேப்பிலை
  • பூண்டு 2 பல்
  • வெங்காயம் ரெண்டு
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சமைப்பதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தாச்சி போன்ற சாமானை வைத்து வெறும் வாணலியில் மிளகு கடலைப்பருப்பு சீரகம் சோம்பு வர மிளகாய் இவற்றை சேர்த்து வறுக்கவும்

    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எல்லாவற்றையும் நன்றாக வறுத்த பிறகு ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்

    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மற்றொரு மண் சாமானில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும்

    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக வதங்கியவுடன் அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து பிறகு வரமிளகாய் சேர்க்கவும்

    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து கிளறவும்

    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சொப்பு மண் சாமானில் தயார் செய்த மிளகு சாதம் தயார்

    சொப்பு சாமானில் மிளகு சாதம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
26 செப்டம்பர் 2020 13:03 அன்று
உடுமலை
வித்தியாச வித்தியாசமாக சமைப்பதில் ரொம்ப ரொம்ப ஆர்வம் அதிகம்
மேலும் படிக்க

கமெண்ட் (10)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
29 செப்டம்பர் 2020 12:18
Fantastic 🥰
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)
  2. சத்தான ராகி/கேழ்வரகு  மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
  3. ரவை புட்டி ங்
  4. அவல் பால் பாயசம்
  5. அக்காரவடிசல்  (Akkaraavadisal recipe in Tamil)
  1. ரோஸ்மில்க் கடல்பாசி
  2. பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
  3. ரவை புட்டிங்
  4. தோசை மற்றும் குடல் குழம்பு(boti gravy)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13720279
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close