ரோஸ்மில்க் கடல்பாசி

Shamee S
Shamee S @cook_19454836
India

உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk

ரோஸ்மில்க் கடல்பாசி

உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250மில்லி பால்
  2. 20கிராம் கடல்பாசி
  3. 4 டேபிள் ஸ்பூன் சீனி
  4. 1 ஸ்பூன் ரோஸ் எஸென்ஸ்
  5. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். 

  2. 2

    பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.. லேசாக கொதி வந்ததும் கடல்பாசியை சேர்த்து நன்கு கரையும் வரை கைவிடாமல் கிளறவும்.

  3. 3

    பின்னர் சீனி சேர்த்து கரைந்து வந்ததும் வடிகட்டி ஆற வைத்துள்ள பாலில் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    பாலில் தேவையான அளவு ரோஸ் எஸென்ஸ் சேர்த்து நுரைத்து வரும் வரை காய்ச்சவும்.

  5. 5

    அகலமான தட்டில் வடிகட்டி ஆறவிடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு சில்லென்று பரிமாறவும்.

  6. 6

    ஆரோக்கியமான ரோஸ்மில்க் கடல்பாசி தயார். 

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shamee S
Shamee S @cook_19454836
அன்று
India

Similar Recipes