பன்னீர் பீஸ் புலாவ்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 20 நிமிடம் நீரில் ஊற வைக்கவும்.
- 2
பன்னீர் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- 5
1 கப் அரிசி, 2 கப் தண்ணீர் மற்றும் பொரித்த பன்னீர் துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13725174










கமெண்ட் (2)