குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#cookwithmilk

#cookwithmilk

மேலும் படிக்க

தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#cookwithmilk

#cookwithmilk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  • 300 கிராம் சிக்கன்
  • 1 கப் தயிர்
  • 1 முட்டை
  • 1+1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2+1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி தூள் அல்லது பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் பூண்டு தூள் அல்லது பேஸ்ட்
  • 1/2 டீஸ்பூன் வெங்காய தூள்
  • 1 கப் மைதா
  • 1/2 கப் சோள மாவு
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரக தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • தேவைக்கேற்ப எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    எழுப்பில்லாத சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

  2. 2

    ஒரு பௌலில் தயிர்,மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு,இஞ்சி பூண்டு தூள் மற்றும் முட்டை சேர்த்து கிளறி, சிக்கனை அதில் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பௌலில் மைதா, சோள மாவு, உப்பு,மிளகாய் தூள்,மிளகுத்தூள், மல்லி தூள், சீரக தூள் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.

    தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிக்கனை மாவு கலவையில் பிரட்டி,பின் ஊறவைத்த கலவையை முக்கி,மறுபடியும் மாவில் பிரட்டி வைத்து கொள்ளவும்.இதை போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

    தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான கிரிஸ்பியான பாப்கார்ன் சிக்கன் ரெடி.

    தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
29 செப்டம்பர் 2020 11:35 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Curd Chian Popcorn

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சீம் பால் கட்டி (Seempaal katti recipe in tamil)
  2. பக்கோடா (Pakoda recipe in tamil)
  3. எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
  4. சைவ முட்டை பொரியல் (Saiva muttai poriyal recipe in tamil)
  5. தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
  1. தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
  2. நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)
  3. சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  4. இன்ஸ்டன்ட பால் சாதம் (Instant paal satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13740481
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close