கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)

#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம்.
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்போது அதற்கு தேவையான காய்கறிகளை யும் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
போது கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் கிராம்பு ஏலக்காய் கடல் பாசி அனைத்து கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
பொரிந்த உடன் வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 5
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 6
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக மூடவும் மூடி வைக்கவும். சாதம் அரைப் பதம் வெந்தவுடன் அதில் புதினா கொத்தமல்லியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து விட வேண்டும்.
- 7
இப்பொழுது சூடான சுவையான கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி தயாராகி விட்டது ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
- பாலக் புலாவ் (Spinach pulao) (Paalak pulao recipe in tamil)
- மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
- ஆப்பிள் பேரிச்சம்பழம் மில்க் ஷேக் (Apple and dates healthy milk shake recipe in tamil)











கமெண்ட் (2)