குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#millets

சிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  • 1/2 கப் திணை
  • 3மேசைக்கரண்டி பாசிப்பருப்பு
  • 11/2 கப் தண்ணீர்
  • 1 கப் வெல்லம்
  • 1/4 கப் தண்ணீர்
  • 2மேசைக்கரண்டி நெய்
  • 6முந்திரிப் பருப்பு
  • 10கிஸ்மிஸ் பழம்
  • 3 ஏலக்காய் பொடித்தது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தினணயைக் கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். காலையில் சமைப்பதாக இருந்தால் இரவே ஊற வைக்கலாம்.

    திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாசிப்பருப்பை வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் இரண்டையும் ஒரு குக்கரில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் கொதிக்க விடவும்.

  5. 5

    கொதித்ததும் இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து வெல்லப் பாகை சேர்த்துக் கலந்து கிளறவும்.

    திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மறுபடியும் அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.

  7. 7

    நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

    திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
10 அக்டோபர் 2020 16:50 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

திணை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
  2. குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல் (Kuthiraivaali karumbu saaru pongal recipe in tamil)
  3. கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
  4. தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)
  5. கம்பு தோசை (Pearl  millet dosai) (Kambu dosai recipe in tamil)
  1. கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
  2. வாழைக்காய் கோலாஉருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
  3. கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
  4. வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13820539
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close