தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய், பொடித்த சர்க்கரையை சலித்து சேர்த்துக் கொள்ளவும் பிறகு இரண்டையும் நன்றாக கலக்கவும்
- 2
வெண்ணெயும் சர்க்கரையும் சேர்த்து க்ரீம் போல் ஆன பிறகு மைதா மாவு பேக்கிங் சோடாவை சலித்து இதில் சேர்க்கவும்
- 3
இதனுடன் தேசிக்கேட்டர் கோக்கனட் சேர்த்து ஒரு முறை அனைத்தையும் நன்றாக கலக்கவும் பிறகு இதில் 2-3 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பால் சேர்க்கவும்
- 4
அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசையவும் சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி மெதுவாக தட்டிக் கொள்ளவும் பிறகு இதனை தேசிக்கேட்டர் கோக்கனட்டில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 5
தயாரித்த அனைத்தையும் தட்டில் சிறு இடைவெளி விட்டு வைக்கவும்
- 6
அகலமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் இதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து தயாரித்து வைத்திருக்கும் குக்கீஸை இதன் மேல் வைக்கவும் பிறகு மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வைக்கவும் ஓரங்கள் சற்று சிவந்து வரும் பொழுது குக்கீஸை எடுக்கவும்
- 7
இதே போல் அனைத்தையும் தயாரித்து எடுக்கவும்
- 8
சுலபமாக செய்யக்கூடிய அட்டகாசமான தேங்காய் குக்கீஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
-
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (9)