குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

#coconut

#coconut

மேலும் படிக்க

தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

#coconut

#coconut

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1 வெங்காயம்
  • 1தக்காளி
  • 1பச்சை மிளகாய்
  • 1 எலுமிச்சை அளவு புளி
  • 1 கப் தேங்காய் பால்
  • 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கறிமசாலா தூள் / தனியா தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 1 ஸ்பூன்உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கறிவடம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும் மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்..புளியை 1 கப் வருமளவு கரைத்து கொள்ளவும். தேங்காயை துருவி திக்காக பால் எடுத்து கொள்ளவும்.

    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புளி தண்ணீரில் வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பிசைந்து கொள்ளவும்.அத்துடன் மஞ்சள் தூள், கறி மசாலா தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து கரைக்கவும்.

    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனை ஒரு சட்டியில் வைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய்பால் சேர்த்து கலந்து விடவும்.

    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் பானில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவடம், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தாளிப்பிற்கு நெய் பயன்படுத்தினால் இன்னும் வாசமாக இருக்கும். சுவையான தேங்காய்பால் ரசம் தயார்.

    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shamee S
Shamee S @cook_19454836
17 அக்டோபர் 2020 11:37 அன்று
India
Food blogger
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
17 அக்டோபர் 2020 20:07
looks good. hope it tastes good too
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் Rasam பால்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேரள இடி சாமந்தி பொடி
  2. நிலக்கடலை சாலட் (Nilakadalai salad recipe in tamil)
  3. ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
  4. தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
  5. பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
  1. ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
  2. தேங்காய் பூ மிட்டாய் (Thenkaai poo mittai recipe in tamil)
  3. பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
  4. ரவை உப்மா (Ravai upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13864292
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close