தாய்லாந்து தேங்காய் பால் சிக்கன் டிக்கா (Thailand thenkaaipaal chicken tikka recipe in tamil)
Sumaiya Shafi @cook_19583866
தாய்லாந்து தேங்காய் பால் சிக்கன் டிக்கா (Thailand thenkaaipaal chicken tikka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மல்லி,மிளகு,பூண்டு,பட்டை,ஸ்டார் அனிஸ்,லெமன் ஸிஸ்ட் மற்றும் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் மிதமான சூட்டில் பொன்னிறமாக விடவும்.
- 2
ஒரு பௌலில் மிளகாய் தூள், உப்பு மற்றும் சில்லி பிளேக்ஸ் சேர்த்து கிளறி, இந்த கொதிக்க வைத்த எண்ணையை அதில் வடி கட்டி ஊற்றவும்.
- 3
சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி, பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, தேன், தேங்காய் பால்,தேங்காய் கிரீம்,சிவப்பு மிளகாய் பேஸ்ட்,வேர்க்கடலை தூள் மற்றும் செய்து வைத்த எண்ணெய் கலவையை ஊற்றி கிளறி,3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
ஊற வைத்த சிக்கனை,கிரில் பானில் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் 10-15நிமிடம் பொரித்த எடுக்கவும்
- 5
சுவையான தேங்காய் சிக்கன் டிக்கா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13875011














கமெண்ட்