தேங்காய் பால் தயிர் (Thenkaai paal thayir recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

#coconut
பொதுவாக நாம் பாலில் மட்டும் தயிர் செய்திருப்போம், நான் இங்கு தேங்காய் பால் கொண்டு தயிர் செய்துள்ளேன்.

தேங்காய் பால் தயிர் (Thenkaai paal thayir recipe in tamil)

#coconut
பொதுவாக நாம் பாலில் மட்டும் தயிர் செய்திருப்போம், நான் இங்கு தேங்காய் பால் கொண்டு தயிர் செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. கால் கப்தேங்காய் துருவல்
  2. 2 ஸ்பூன்தயிர்
  3. தண்ணிர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய் பால் தயிர் பண்ணுவதற்கு முதலில் தேங்காய் ஐ துருவி எடுத்து கொள்ளவும். பின் நம் வீட்டில் உள்ள தயிர் தண்ணிர் எடுத்து கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி இல் துருவிய தேங்காய் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்து கொள்ளவும். முதலில் வரும் தேங்காய் பாலை வடிகட்டி ஒரு பத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் ஒரு கடாயில் தேங்காய் பாலை சேர்த்து மித மாக சூடு பண்ணி கொள்ளவும்,

  4. 4

    தேங்காய் பாலை சூடு பண்ணியவுடன் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் பொழுது அதை ஒரு பத்திரத்தில் மாற்றி விட்டு அதில் தயிர் சேர்த்து கலந்து விடவும், பின் அதை மூடி வைத்து 8 மணி நேரம் கழித்து எடுத்தல் தேங்காய் பால் தயிர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes