குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்ரூட் கேசரி பாத்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்ரூட் கேசரி பாத் செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்ரூட் கேசரி பாத்

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.

#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.

மேலும் படிக்க

பீட்ரூட் கேசரி பாத்

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.

#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
நான்கு நபர்களுக்கு
  • 1 கப் ரவை
  • 1 கப் பீட்ரூட
  • 1 கப் சர்க்கரை
  • 3 ஏலக்காய்
  • நெய் தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • முந்திரி 10 கிராம்
  • 10 கிராம் உலர் திராட்சை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பீட்ரூட் கேசரி பாத் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அதே வாணலியில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் நன்கு வதங்கியவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    பீட்ரூட் கேசரி பாத் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் நன்கு கொதித்த பிறகு வீடும் நன்றாக இருந்ததா என்று செக் பண்ணி பார்த்த பிறகு ரவையை அதில் சேர்த்த வேண்டும்.வறுத்த ரவை யாக இருந்தால் நீங்கள் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் முதலிலேயே அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் இது முக்கியமான குறிப்பு.

    பீட்ரூட் கேசரி பாத் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது நன்றாக கை விடாமல் கலந்து கொண்டே இருக்கவேண்டும் அதில் மூன்று ஏலக்காய்களை நன்கு இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் நன்றாக வற்ற ஆரம்பிக்கும் அப்பொழுது எடுத்து வைத்திருக்கும் ஒரு கப் சர்க்கரையும் அதில் சேர்த்துக் கொள்ளவும்.

    பீட்ரூட் கேசரி பாத் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது நெய் விட்டு நன்றாக கிளறி விடவும். இறக்குவதற்கு முன்பு வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.

  6. 6

    இப்பொழுது சுடச்சுட சுவையான பீட்ரூட் கேசரி பாத் தயாராகிவிட்டது. செய்வது மிகவும் சுலபம் மிகவும் ஹெல்தியான அது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

    பீட்ரூட் கேசரி பாத் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பீட்ரூட் கேசரி பாத் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
19 அக்டோபர் 2020 17:59 அன்று

கமெண்ட்

kavi murali
kavi murali @kavimurali_cook
20 அக்டோபர் 2020 00:42
Looks colourful yummy and tempting sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீட்ரூட் கேசரி பாத்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உளுந்து கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
  2. முட்டை பாயா (Muttai paaya recipe in tamil)
  3. தேங்காய் தில்பசந்து (Thenkaai dilpasand recipe in tamil)
  4. புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
  5. Coco mittai #chefdeena
  1. தேங்காய் சாதம் #chedeena
  2. கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
  3. கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
  4. பீட்ரூட் கட்லெட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13880824
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close