பீட்ரூட் கட்லெட்

Aakkash K
Aakkash K @cook_26888199
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. பீட்ரூட் - 2
  2. உருளை கிழங்கு - 3
  3. முந்திரி
  4. உலர் திராட்சை
  5. கொத்தமல்லித்தழை
  6. மைதா மாவு
  7. எண்ணெய்
  8. பிரட் கிரம்ப்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இரண்டு பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும் பின் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து மசித்து வைக்கவும்.

  2. 2

    பிறகு கடாயில் எண்ணெய் விட்டு முந்திரி திராட்சை ஆகியவற்றை வறுத்து வைத்து அதனுடன் துருவிய பீட்ரூட் சேர்த்து உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.

  3. 3

    பின் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அது சிறிது சர்க்கரை கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி வைத்து இறக்கவும்.

  4. 4

    ஒரு ஸ்மாஷர் அல்லது கை கொண்டு நன்றாக பிசைந்து வைக்கவும்.பின் விருப்பத்திற்கேற்ப வடிவம் எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    பின் சிறிது மைதா மாவில் தண்ணீர் கலந்து கட்லெட்டை அதில் அனைத்து பக்கமும் முக்கி எடுக்கவும்.

  6. 6

    பின் அதன் மேல் பிரெட் கிரம்ப்ஸ் தூவி விட்டு, பிரிட்ஜில் 20நிமிடம் வைத்திருக்கவும்.

  7. 7

    பின் எண்ணையை மிதமான சூட்டில் வைத்து சலோ பிரை(shallow fry) மட்டுமே செய்யவும்.

  8. 8

    பீட்ரூட் கட்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aakkash K
Aakkash K @cook_26888199
அன்று

Similar Recipes