சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
நன்கு வதக்கிய பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் சாதம் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
Similar Recipes
-
-
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena Thara -
-
-
-
-
-
தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai2 #golden apron3தேங்காய் சாதம். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13880705
கமெண்ட்