பிஸ்தா ரசகுல்லா (Pista rasagulla recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிஸ்தாவை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.
பாலை காய்ச்சவும்.
- 2
பால் நன்கு காய்ந்தபின் பிஸ்தா கலவை,ஃபுட் கலர் சேர்க்கவும்
- 3
நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும்.
- 4
20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.
- 5
பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 6
பிஸ்தா பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13899615



கமெண்ட் (8)