பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)

#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம்.
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பேனில் நெய் ஊற்றி பாஸ்மதி அரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை குக்கரில் சேர்த்து தண்ணீர் பாதிப்பால் பாதி சேர்த்து குழைய வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
பேனில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து கொள்ளவும் சிறிது பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து நன்றாக கொதி வந்ததும் மீதமிருக்கும் பாலை சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய்த்தூள் குங்குமப்பூ இதழ் வறுத்த முந்திரி திராட்சை கலந்து கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.
- 3
குறைந்த நேரத்தில் நெய்வேத்தியம் செய்ய தயாரித்த பாஸ்மதி ரைஸ் கீர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
-
-
-
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
-
-
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
-
-
வரகரிசி தால் கீர் (Varakarisi dhal kheer recipe in tamil)
உடம்புக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இந்த கீர் ரெசிபியில் உள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம்.#nutrient3 ARP. Doss -
பால்கோவா (Palkova recipe in tamil)
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட். Hema Sengottuvelu -
ரோஸ் ரசகுல்லா கீர் புட்டிங் (Rose rasagulla kheer budding recipe in tamil)
#kids2ரசகுல்லா வை வெறுமனே குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக ரோஸ் மில்க் ப்ளேவர் கீர் உடன் சேர்த்து புட்டிங்காக பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)
#diwali2021 தேங்காய் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று நிறைய பேர் சொல்வார்கள்... தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளது... குழந்தைகள் அதை சாப்பிடமாட்டார்கள்.. அதை வைத்து நான் ஒரு பாயாசம் செய்துள்ளேன்.. என் குழந்தைகள் விரும்பி அதை சாப்பிட்டார்கள்.. Muniswari G -
கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)
#npd1கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. தாவர பெயர் -oryza chinensis . ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #kavuni Lakshmi Sridharan Ph D -
-
-
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
#apசாபுதானா கீர் (Saabudhana kheer recipe in tamil)
இது ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி பண்டிகை என்று பரிமாறும் ஒரு கீர் வகையாகும் இது நான் எனது வீட்டின் அருகிலுள்ள தோழிக்காக செய்தேன்#AP Gowri's kitchen -
ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
பால் பாயாசம்/ ரைஸ் கீர்
கிங் ஆப் பாயாசம்-பால் பாயாசம்/ரைஸ் கீர். இது தென்னிந்தியாவின் பிரபலமான டிசர்ட் விழாக்களிலும்,பண்டிகை காலங்களிலும் பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks Santhi Murukan -
-
-
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
கமெண்ட் (2)