Rava Ladoo recipe in tamil

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
Rava Ladoo recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும் பின்பு அதில் சிறிது நெய் சேர்த்து ரவையை நன்கு வறுக்கவும்வறுக்கவும்.
- 2
வறுத்த ரவையை சிறிது மிக்ஸியில் ஒரு நிமிடம் அரைத்து பின்பு அதில் பொடித்த சர்க்கரை கையில் வறுத்த முந்திரிப்பருப்பு ஏலக்காய்த்தூள் இவை அனைத்தையும் சேர்த்து மீதம் இருக்கும் சூடான நெய்யை அதனுடன் சேர்க்கவும்.
- 3
இப்பொழுது அதை நன்கு கலந்து உருண்டை பிடித்தால் சுவையான ரவா லட்டு ரெடி. உருண்டை பிடிக்க வரவில்லை எனில் சிறிது நெய் அல்லது சூடான பால் சேர்த்துக் கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13902336









கமெண்ட்