ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil)

குழந்தைகளுக்காக
ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil)
குழந்தைகளுக்காக
சமையல் குறிப்புகள்
- 1
இட்லிகளை சதுரங்களாக வெட்டி நல்ல சூடான எண்ணையில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
- 2
ஒரு பானில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கால் டீஸ்பூன் சோம்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். - 3
தக்காளிகளை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனுடன் சேர்க்கவும். பின்னர் சிறிதளவு சர்க்கரை கரம் மசாலா மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
- 4
நன்றாக வதங்கிய உடன் எண்ணெயில் பொரித்த இட்லி துண்டுகளை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஃப்ரைடு சில்லி இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
-
-
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்