குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#pooja

#pooja

மேலும் படிக்க

பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#pooja

#pooja

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 கப் பட்டாணி
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 மூடி தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பட்டாணி ஐ எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி குக்கரில் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கி ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும்

    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வேகவைத்த பட்டாணி ஐ சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான ஆரோக்கியமான சூடான பட்டாணி சுண்டல் ரெடி

    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
25 அக்டோபர் 2020 13:08 அன்று
Coimbatore

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
25 அக்டோபர் 2020 13:27
Yummy sister 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பட்டாணி சுண்டல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பன்னீர் மசாலா தோசை (Paneer masala dosai recipe in tamil)
  2. பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
  3. தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)
  4. திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
  5. மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
  1. உளுத்தம்பருப்பு சாதம் (Uluthamparuppu satham recipe in tamil)
  2. வெள்ளை சுண்டல்: (Vellai sundal recipe in tamil)
  3. தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
  4. பிரசாத கலவை (Prasaatha kalavai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13905785
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close