குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)

Rajeshwari
Rajeshwari @cook_26602928

# spl recipe
# i love cooking

# spl recipe
# i love cooking

மேலும் படிக்க

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)

Rajeshwari
Rajeshwari @cook_26602928

# spl recipe
# i love cooking

# spl recipe
# i love cooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • அரை கிலோசிக்கன்
  • பட்டை - 1
  • சோம்பு - 1
  • கிராம் - 4 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன்தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • காய்ந்த மிளகாய் -5
  • தேங்காய் துருவல் - அரை கப் முந்திரி - 5
  • 2 டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  • பிரியாணி இலை -2 சின்ன வெங்காயம் - 1 க
  • 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • தக்காளி - 1
  • உப்பு - தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில், ஒரு வாணலியில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.

  2. 2

    அத்துடன், தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
    இந்த கலவை ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு பிரியாணி இலை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வெந்ததும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்து வைத்த மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறியப் பிறகு, தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    பின்னர், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதித்து வரும்போது, சிக்கன் துண்டுகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    இறுதியாக, கொத்துமல்லித் தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெடி..!

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajeshwari
Rajeshwari @cook_26602928
25 அக்டோபர் 2020 10:12 அன்று

கமெண்ட் (2)

Revathi
Revathi @cook_25687491
25 அக்டோபர் 2020 11:42
WoW Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பன்னீர் மசாலா தோசை (Paneer masala dosai recipe in tamil)
  2. பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
  3. தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)
  4. திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
  5. பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
  1. கோதுமை மாவு அதிரசம் (Gothumai Maavu Athirasam Recipe in Tamil)
  2. கொண்டைக்கடலை சாதம் (chickpeas rice) (Kondakadalai saatham recipe in tamil)
  3. நவராத்திரி பிரசாதம்  மிளகுவடை (Milagu vadai recipe in tamil)
  4. சர்க்கரை சீனி பொங்கல் (Sarkarai seeni pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13916654
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close