குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#TRENDING

#TRENDING

மேலும் படிக்க

தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#TRENDING

#TRENDING

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 முதல் 5 மணி நேரம்
நிறைய நபர்கள்
  • இட்லி புழுங்கல் அரிசி ஒன்றை படி
  • 25 முதல் 30காய்ந்த மிளகாய் உங்களுக்கு தேவையான அளவு காரம் சேர்த்துக் கொள்ளவும்
  • பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • வெண்ணை இரண்டு டீஸ்பூன்
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு
  • கடலைப்பருப்பு அரை கப்
  • வறுத்த வேர்க்கடலை ஒரு கப்
  • கருவேப்பிலை பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடி
  • ஓமம் ஒரு டீஸ்பூன்
  • பூண்டு ஒரு கட்டை
  • பொட்டுக்கடலை ஒரு படி
  • சூடான எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

4 முதல் 5 மணி நேரம்
  1. 1

    அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும் மிளகாயை ஒரு கப்பில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஊற விடவும். கடலைப்பருப்பையும் தனியே ஊற விடவும்

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஊறிய அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும்

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொட்டுக்கடலையை நைசாக பொடி செய்து சலித்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோலை எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டை இடித்து வைக்கவும்.

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்த அரிசி மிளகாய் மாவுடன் பொடித்த வேர்க்கடலை, இடித்த பூண்டு, உப்பு, பெருங்காயத்தூள்,பொட்டுக்கடலை மாவு,ஊறிய கடலை பருப்பு, ஓமம்,கருவேப்பிலை, பெருங்காயத்தூள், சிறிது சூடான எண்ணெய், வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்.

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு காட்டன் துணியை இரண்டாக மடித்து விரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த முறுக்கு மாவை சிறிது உருண்டையை எடுத்து அந்த துணியின் மேல் தட்டி கொள்ளவும்.

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தட்டிய மாவின் மீது முள் கரண்டியால் லேசாக குத்தி விடவும். அப்பொழுது தான் முறுக்கு எண்ணெயில் போட்டு பொரிக்கும் பொழுது பூரி போல் உப்பலாக வராமல் இருக்கும்.

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தட்டிய மாவை தோசை கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    காரசாரமான தட்டை முறுக்கு தயார்

    தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    மாவு பிசைந்த பின் ரொம்ப கெட்டியாக இருந்தால் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவு பிசைந்த பின் ரொம்ப லூசாக இருந்தால் சிறிது பொட்டுக்கடலையை பொடித்து சலித்து சேர்த்துக் கொள்ளவும்.

  10. 10

    உங்களுக்கு அளவு கம்மியான முறுக்கு தேவை என்றால் நான் அரிசி ஒன்றரை படி போட்ட இடத்தில் நீங்கள் ஒன்றரை டம்ளர் அரிசி போட்டு செய்து பார்க்கலாம்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
25 அக்டோபர் 2020 14:58 அன்று

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
25 அக்டோபர் 2020 17:09
Very nice 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Thattai முறுக்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
  2. பன்னீர் மசாலா தோசை (Paneer masala dosai recipe in tamil)
  3. பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
  4. ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
  5. பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)
  1. கொண்டைக்கடலை (chick peas) (Kondakadalai recipe in tamil)
  2. கம்பு சுண்டல்
  3. பேல் பூரி (Bhel Puri recipe in tamil)
  4. பட்டர் கார்ன் (Butter Corn)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13918372
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close