ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)

Saiva Virunthu @SSSaivaVirunthu
ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரஸ்கை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- 2
நீரில் 1 கப் ஜீனி சேர்த்து நன்கு ஜீனி கரையும் வரை நன்கு காய்ச்சி பின் வடிகட்டி மீண்டும் காய்ச்சவும்.
- 3
இப்போது ரஸ்க் தூளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
4 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கரண்டியை சுற்றி வரும் வரை அடிபிடிக்காமல் கிண்டவும்.
- 5
இப்போது சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
- 6
அடி கனமான பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். கேசரி பவுடர் உங்கள் விருப்பம். ஆனால் போடாமல் இருப்பது நல்லது.
- 7
வானலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி சேர்த்து சிறிது பொன்னிறமாக வறுத்து சேர்க்க ரஸ்க் அல்வா ரெடி.
- 8
குறிப்பு : சில ரஸ்க் வகைகள் ஏலக்காய் வாசனையுடன் கிடைக்கும். அவ்வாறு இருப்பின் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம். Aparna Raja -
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
-
-
-
ரஸ்க் அல்வா (Rusk Halwa recipe in Tamil)
பண்டிகை நாட்களில் சமைப்பது மிகவும் சிரமமான காரியம், ஏனெனில் நாம் சமைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகம். அப்பொழுது இதுபோன்ற எளிமையான அல்வா நம் நேரத்தை சேமிப்பதுடன் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு புதிய இனிப்பு விருந்தாகவும் அமையும். #houze_cook Sakarasaathamum_vadakarium -
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)
இந்த அல்வா முற்றிலும் வித்தியாசமான அல்வா .வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானளவு நான் இந்த அல்வா செய்தது மீந்து இருக்கும் வடித்த சாதத்தில்.#arusuvai1# ranjirajan@icloud.com -
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
-
-
பால் அல்வா (Paal halwa recipe in tamil)
மிகவும் சுவையான பால் அல்வா செய்வது மிகவும் எளிது Meena Meena -
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13919751
கமெண்ட்