பட்டர் கார்ன் (Butter Corn)
பட்டர் கார்ன் #GA4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 4 கப் தண்ணீர் சூடாக்கி 1 கப் கார்னை போடவும்.
- 2
5 நிமிடம் வேக வைத்து வடித்து கொள்ளவும்
- 3
பட்டர், மிளகாய் தூள், சாட் மசாலாவை வடித்த கார்னில் போட்டு நன்றாக கிளறி கொள்ளவும்.
- 4
சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
-
-
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
-
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
-
பட்டர் மசாலா கார்ன்
இது என் குழந்தைகளின் பிடித்த சிற்றுண்டியாகும். ஆரம்பத்தில், நான் அதை வெளியே வாங்கினேன். ஆனால், இது குறைந்த பொருட்களே கொண்டு வீட்டில் செய்ய மிகவும் எளிது, அதனால் நான் அடிக்கடி வீட்டில் அதை செய்ய தொடங்கிவிட்டேன் Divya Swapna B R -
-
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
ஸ்விட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த புலாவ். எங்க ஈஸ்வத் குட்டிக்கு ரொம்ப பிடித்தது. காலை டிபன் ஸ்வீட் கார்ன் புலாவ் தான் குட்டி பையன் சாப்பிடுவான். பிரியாணி, ரொம்ப பிடிக்கும். #onepot Sundari Mani -
-
-
-
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
-
கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5 Sundari Mani -
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
கேரட் பிசன் பட்டர் பாப்ஸ் (carrot besan butter pops recipe in Tamil)
#goldenapron3இந்த போட்டியில் கொடுக்கப்பட்ட பொருட்களில் மூன்று பொருட்களான கேரட் பட்டர் பிசென் ஆகிய மூன்று பொருட்களை உபயோகப்படுத்தி உள்ளேன். Drizzling Kavya -
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13918751
கமெண்ட் (3)