ஓட்ஸ் ஆனியன் பக்கோடா (Oats Onion Pakoda recipe in tamil)

Shanthi Balasubaramaniyam @cook_16904633
#GA4
Week 7
ஓட்ஸ் ஆனியன் பக்கோடா (Oats Onion Pakoda recipe in tamil)
#GA4
Week 7
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,கொத்தமல்லி இலை, கருவேப்பிலை சேர்க்கவும்.
- 2
அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.
- 3
அதனுடன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கையால் பிசையவும்.
- 5
பிசைந்து வைத்த மாவை ஒரு ஐந்து நிமிடம் ஊறவிடவும் ஊற வைத்த மாவை சூடான எண்ணெயில் சிறிது சிறிது உருண்டைகளாக போட்டு எடுக்கவும்.
- 6
மாவை எண்ணெயில் போடும் பொழுது நன்றாக கையால் அழுத்தி போடவும் இல்லை என்றால் உதிரியாக வந்துவிடும். சுவையான ஓட்ஸ் ஆனியன் பக்கோடா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13918767















கமெண்ட்