குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#flour1

#flour1

மேலும் படிக்க

சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#flour1

#flour1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  • 4-6 பரோட்டா
  • 1சின்ன துண்டாக. நறுக்கின வெங்காயம்
  • 1/2 கொடை மிளகாய்
  • 4 பச்சைமிளகாய்
  • 1ஸ்பூன் பொடியாக நறுக்கின இஞ்சி
  • 1டீ ஸ்பூன் பொடியாக நறுக்கின பூண்டு
  • 1டீ ஸ்பூன் மல்லித்தூள்
  • 1டீ ஸ்பூன் கரம் மசாலா
  • 1டீஸ்பூன் சீராக தூள்
  • 1டேபிள் ஸ்பூன் டொமட்டோ சாஸ்
  • 1டேபிள் ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  • 1ஸ்பூன் கடுகு
  • 4 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு, மல்லி தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    பரோட்டாவை குட்டி பீசாக கட் செய்து வைத்துக்கவும்

    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து வெடிச்சத்தம் அதில் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்

    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சி பூண்டு பச்சை மணம் போக வதக்கி பிறகு பச்சை மிளகாய்யை கீறி சேர்த்து, வதக்கியதும் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதகிக்கவும்

    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் வதங்கி கண்ணாடி போல் ஆனதும் அத்துடன் பெரிய துண்டாக நறுக்கின கொடை மிளகாய் உப்பு சேர்த்து லேசா வதக்கிக்கவும். 1/2 வேர்க்காட் வேக வைத்தால் போதும்

    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அத்துடன் மல்லி தூள், கரம் மசாலா, சீராக தூள், சேர்த்து வதக்கி, டொமட்டோ சாஸ், மற்றும் சில்லி சாஸ் சேர்த்து, நன்றாக கலந்து வதக்கிக்கவும்

    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதில் கட் செய்த பரோட்டா துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி, மசாலா கலவையுடன் சேர்ந்து வரும்போது ஸ்டவ்வை ஆப் செய்துஇறக்கி வைத்து விடவும்

    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கடைசியாக சில்லி பரோட்டாவில் மல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான சில்லி பரோட்டா சுவைக்க தயார்.. குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ரெஸ்டூரண்ட் ஸ்டைல் சில்லி பரோட்டாவை வீட்டில் செய்து ருசிக்கவும்.. பரோட்டா செய்முறையை நான் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்...

    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சில்லி பரோட்டா. (Chilli parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
29 அக்டோபர் 2020 13:59 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
29 அக்டோபர் 2020 16:50
Superb 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சில்லி பரோட்டா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
  2. எளிய முறை மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
  3. கலகலா (kulkuls recipe in tamil)
  4. கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
  5. மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
  1. குழந்தை தின்பண்டம் - பேரீச்சை சக்தி பந்து (Dates Energy balls recipe in tamil)
  2. காடைவறுவல் (Kaadai varuval recipe in tamil)
  3. தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
  4. கல்யாண இனிப்பு : அசோக ஹல்வா Wedding dessert : (Ashoka halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13943486
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close