குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#GA4 #week7
#ga4 #breakfast

#GA4 #week7
#ga4 #breakfast

மேலும் படிக்க

கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#GA4 #week7
#ga4 #breakfast

#GA4 #week7
#ga4 #breakfast

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 2 கப் அல்லது 200 கிராம்பாஸ்தா
  • மைதா மாவு - 1/4 கப்
  • சீஸ் - 1/2 கப்
  • 1 டீஸ்பூன்மிளகுத்தூள்
  • பால் - 4 கப்
  • 1 டேபிள் ஸ்பூன்பூண்டு
  • 1/4 கிலோபோன்லெஸ் சிக்கன் - (அல்லது) காய்கறி- 1 கப்
  • 4 டேபிள் ஸ்பூன்வெண்ணை
  • 1/2 டீஸ்பூன்மிக்ஸ்ட் ஹார்ப்ஸ்
  • 1/2 டீஸ்பூன்சில்லி ப்ளேக்ஸ்
  • உப்பு - தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் நன்கு கொதித்த பிறகு பாஸ்தாவை சேர்த்து, பாஸ்தா வெந்தவுடன் தனியாக பாஸ்தாவை வடிகட்டி ஒரு பௌலில் மாற்ற வேண்டும்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வடிகட்டிய பாஸ்தாவில் சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி விட்டு வைக்க வேண்டும்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணை மற்றும் எண்ணெய் சேர்த்து வெண்ணை உருகிய உடன் சிக்கனை சேர்க்க வேண்டும். சிக்கனுக்கு பதில் ஒரு கப் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிக்கன் பாதி வதங்கியவுடன் பாதி மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் சிக்கன் நன்கு வெந்த உடன் ஒரு பவுலில் மாற்ற வேண்டும்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்றொரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெய் சேர்த்து, பூண்டு சேர்த்து வதங்கியவுடன் மைதா மாவு சேர்த்து வதக்கவும்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மாவு பச்சை வாடை போன உடன் பால் சேர்த்து கொதித்த பிறகு சீஸ் சேர்க்கவும்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சிறிது கெட்டியான உடன் சிக்கன் மற்றும் வேகைவத்த பாஸ்தா சேர்க்கவும்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு உப்பு மற்றும் மீதமுள்ள மிளகு சேர்த்து கிளறவும். மிக்ஸ்டு ஹர்ப்ஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கிளறவும்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    5 நிமிடங்கள் கழித்து ஒரு பவுலில் மாற்றி சேர்வ் செய்தால் அருமையான ப்ரேக்ஃபாஸ்ட் தயார்.

    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
31 அக்டோபர் 2020 08:10 அன்று
Madurai
I love cooking.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for பாஸ்தா

Keywords

பாஸ்தா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு  பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
  2. மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
  3. கோதுமை ரவை கிச்சடி (Kothumai ravai khichadi recipe in tamil)
  4. குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
  5. தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
  1. பட்டர் மில்க் லெசி (Buttermilk lassi recipe in tamil)
  2. கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
  3. சுவையான இட்லி கிச்சடி (Idli khichadi recipe in tamil)
  4. தக்காளி தொக்கு (Thakkali thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13952719
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close