பட்டர் சீஸ் கார்லிக் டோஸ்ட் (Butter cheese garlic toast recipe in tamil)

Priyanga Yogesh @cook_25015497
பட்டர் சீஸ் கார்லிக் டோஸ்ட் (Butter cheese garlic toast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டு பல்லை தோலை உரித்து விட்டு, மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
அதனுடன் ரெண்டு ஸ்பூன் வெண்ணை சேர்த்து கொள்ளவும்.
- 3
. இதனுடன் ஒரு ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்,, சிறிதளவு உப்பு,, சிறிதளவு கொத்தமல்லி,, அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 4
ஒரு ஸ்லைஸ் பிரெட் டை எடுத்து,, அதன் மீது இந்த கலவையை தடவவும்.
- 5
. இன்னொரு பிரட்டில் சீஸை துருவி போட்டுக் கொள்ளவும்.
- 6
சீஸ் போட்ட பிரெட்டின் மீது கார்லிக் மிக்ஸர் தடவிய பிரெட்டை வைக்கவும்.
- 7
தோசைக்கல்லை சூடாக்கி,, அதன் மீது சிறிதளவு நெய் ஊற்றி கார்லிக் பேஸ்ட் தடவிய ப்ரெட்டை தோசைக்கல்லில் படுமாறு போடவும்.
- 8
. மேலுள்ள பகுதியில் மீண்டும் கார்லிக் பேஸ்ட் தடவவும்.
- 9
. இரண்டு பக்கங்களிலும் நன்றாக திருப்பி வேக விடவும்.
- 10
இப்பொழுது ஹெல்தியான கார்லிக் டோஸ்ட்தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13987854















கமெண்ட்