பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)

பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸில் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
- 2
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வெங்காயம், இஞ்சி, மல்லி இலை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து, தேவையான உப்பு கலந்து வைக்கவும்.
- 3
நன்கு கலந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் தயாராக வைக்கவும்.
- 4
பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்தவுடன் வடைகளை தட்டிப்போட்டு வெந்தவுடன், மறு பக்கம் திருப்பிப்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
இப்போது சுவையான பருப்பு வடை சுவைக்கத்தயார்.
- 6
குழந்தைகளுக்கு அப்பளம் மிகவும் பிடிக்கும். கடையில் கிடைக்கும் அப்பளத்தை வாங்கி வந்து, எடுத்து ஒரு துணி வைத்து நன்கு அப்பளத்தை துடைத்து விட்டு, வடை பொரிந்தவுடன் சூடான அதே எண்ணையில் பொரித்து கொடுத்தால், குழந்தைகளுக்கு பிடித்த பருப்பு வடை, அப்பளம் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala -
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
-
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
பெசரட்டு (Pesarattu recipe in tamil)
ஆந்திரா மக்களின் மிகவும் முக்கியமான சிற்றுண்டி பெசரட்டு. இது சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு மற்றும் பருப்பு வைத்துக்கொண்டு செய்யக்கூடியது. அரைத்த உடனே மிக விரைவில் செய்யலாம்.#ap Renukabala -
மூங் தால் தயிர் வடை(moong dal curd vada recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது எனக்கு மிகவும் பிடித்த வடை Shabnam Sulthana -
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
-
மோர் மைதா வடை (Buttermilk maida vadai) (Mor maida vadai recipe in tamil)
மைதா மாவில் கொஞ்சமும் தண்ணீர் சேர்க்காமல் மோர் மட்டும் சேர்த்து வடை செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். முயற்சித்தேன். சுவை அபாரம்.#GA4 #Week7 #Buttermilk Renukabala -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
-
-
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
-
-
-
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
More Recipes
கமெண்ட் (17)