பால் ஐஸ்கிரீம் (Paal icecream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.
- 2
தனி கடாயில் கார்ன் ப்ளார், அரை கப் பால் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும். வெண்ணெய் சேர்த்து கிளறி சுண்ட காய்ச்சிய பாலுடன் சேர்த்து கலக்கவும்.
- 3
நன்கு கொதித்தபின் சர்க்கரை, பாதாம் முந்தரி, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து, அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- 4
ஆறியதும், மூடி போட்ட பாத்திரத்தில் சேர்த்து பிரிஸீரில் 8 மணி நேரம் வைக்கவும்.
- 5
வெளியே எடுத்து மிக்ஸியில் அடித்து மீண்டும் ஃபிரிஸீரில் வைத்து செட் ஆனவுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14008062




கமெண்ட்