சில்லி இட்லி(Chilli Idli)
Aachis anjaraipetti @cook_26429884
சில்லி இட்லி(Chilli Idli)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லியை நன்றாக ஆறவைத்து படத்தில் காட்டியுள்ளது போல சதுரம் சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் தேவையான அளவு மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்க்கவும்
- 3
இதனுடன் அரிசி மாவு மைதா மாவு சோள மாவு இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்க்கவும்
- 4
தயிர், இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை பழத்தில் உள்ள தண்ணீரை மற்றும் வைத்து நன்றாக பிசறவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- 5
பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சில்லி இட்லி தயார் தண்ணீர் சேர்க்காததால் எண்ணெயில் உதிராமல் அருமையாக வரும்
- 6
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான சில்லி இட்லி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14017889












கமெண்ட்