மீன் வறுவல் (Fish fry)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

மீன் வறுவல் (Fish fry)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேர்
  1. முரல் மீன் 4
  2. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. அரை ஸ்பூன் மஞ்சள்தூள்
  4. ஒரு ஸ்பூன் கார்ன் பிளார் தூள்
  5. ஒரு ஸ்பூன் சீரகத்தூள்
  6. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
  7. அரை ஸ்பூன் கலர் பவுடர்
  8. ஒரு ஸ்பூன் கடலைமாவு
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். மிக்ஸிங் ப்ளட் இல் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள்

  2. 2

    சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு

  3. 3

    கார்ன் பிளார் கடலைமாவு இஞ்சி பூண்டு விழுது

  4. 4

    சேர்த்து பிசைந்து வைக்கவும். ஒரு பத்து நிமிடம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மீனை பொரித்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes