பூரி (Poori recipe in tamil)

Saiva Virunthu @SSSaivaVirunthu
பூரி (Poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு 4 கரண்டி சேர்த்து பின் அதனுடன் 1 கரண்டி மைதா மாவு சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு தேவைக்கேற்ப சேர்த்து பிசையவும். அரை உப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.
- 3
ஒரு கை அளவு எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற விடவும்.
- 4
பின் பூரி அமக்கும் கிட்டில் வைத்து அமுக்கி சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
- 6
இப்போது பார்ப்பதற்கு புஸ்புஸ் என்று உப்பலாக மிருதுவாக பூரி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14052043













கமெண்ட்