Baba ganoush (Baba ganoush recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எக்ப்லான்ட் அடுப்பில் வைத்து சுடவும். எல்லா பக்கங்களிலும் திருப்பி வைத்து சுடவும்.
- 2
சுட்ட பின் தோலை உரித்து, பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 3
இப்பொது எக்ப்லான்ட் தவிர அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்பொது எக்ப்லான்ட் சேர்த்து லைட்டா அரைக்கவும். இப்பொது மேலாக ஆலிவ் ஆயில் ஊற்றவும். தேவைபட்டால் ரோஸ்மேரி சேர்த்து கொள்ளவும். இப்பொது சுவையான பாபா கனௌஷ் தயார். அரபிக் பிரட் கூட சுவையாக irukum
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14052437












கமெண்ட்