குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#kids3

#kids3

மேலும் படிக்க

வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#kids3

#kids3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்க்கு
  • சப்பாத்திக்கு
  • கோதுமை மாவு கால் கிலோ
  • முட்டை ஒன்று
  • உப்பு தே.அளவு
  • மயனைஸ்க்கு
  • முட்டை இரண்டுபூண்டுப்பல் மூன்று
  • அரை கப் ஆயில்
  • கால் டீஸ்பூன்உப்பு
  • அரை ஸ்பூன்வினிகர்
  • ஸ்டஃப்பிங்க்கு
  • குடை மிளகாய் ஒன்று
  • உ.கிழங்கு ஒன்று
  • பச்சை பட்டாணி வேக வைத்தது கால் கப்
  • பெ.வெங்காயம் ஒன்று
  • தக்காளி ஒன்று
  • ஒரு ஸ்பூன்இத்தாலியன் ஹெர்ப்ஸ்
  • உப்பு சிறிது
  • எண்ணெய் சிறிது
  • ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • காய்ந்த மிளகாய் ஃப்ளேக்ஸ் சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கால் கிலோ கோதுமை மாவில் உப்பு.ஒரு முட்டை சேர்த்து பிசிறி தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து இருபது நிமிடங்கள் ஊற விடவும்.

  2. 2

    இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவுடன் பூண்டுப்பல் உப்பு சேர்த்து மிக்சியில் அடிக்கவும்.அதில் சிறிது சிறிதாக அரை கப் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் வினிகர் சேர்த்து விட்டு விட்டு அடித்து மயனைஸ் செய்யவும்.

    வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம்.குடை மிளகாய்.உ.கிழங்கு தக்காளி சேர்த்து வதக்கி உப்பு.இ.பூவிழுது சேர்க்கவும்.

    வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிதமான தீயில் வெந்ததும் வேக வைத்த பட்டாணி சேர்த்துஇத்தாலியன் ஹெர்ப்ஸ்..வரமிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கி ஆற விடவும்.

    வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஊறிய மாவை சப்பாத்திகளாக திரட்டி சுட்டு எடுக்கவும்.

    வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சப்பாத்திஇல் பரவலாக மயனைஸ் தடவி வெஜ் கலவையை பரத்தி சுருட்டி பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்கவும்.

    வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
21 நவம்பர் 2020 19:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி Mayonnaise Shawarma

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
  2. தக்காளி,வெஜ் சூப் (Tomato, veg soup recipe in tamil)
  3. சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
  4. சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
  5. மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
  1. நண்டு சூப்🥣🥣 (Nandu soup recipe in tamil)
  2. பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
  3. வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
  4. பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14088478
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close