#GA4.........தக்காளி சூப்

Thenmoli Mohandass @cook_16958232
#GA4.........தக்காளி சூப்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு அரவைத்து மையாக அரைத்து வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் வெண்னெய் சேர்த்து சூடானதும் பட்டை... கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தக்காளி பியுரியை சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சூப் கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
- 3
பின்னர் மிளகு தூள் தூவி கொத்தமல்லி தூவி சூடாக பறிமாறவும். 🥰🥰🥰😋😋😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14091868



கமெண்ட்