மிளகு தக்காளி கீரை சூப்

Rajarajeswari Kaarthi @cookwith_raji1
மிளகு தக்காளி கீரை சூப்
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
- 2
இதனுடன் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கீரையை சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியவுடன் மிளகு சீரகம் உப்பு சேர்த்து கிளறவும் சேர்த்து
- 4
எல்லா பொருட்களும் சேர்ந்து வந்த உடன் தண்ணீரை இரண்டு டம்ளர் அளவு ஊற்றவும்
- 5
சூப் நன்றாக கொதித்ததும் சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும் பிறகு வடிகட்டவும் காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்
- 6
இப்போது நமது சூடான சுவையான சத்துமிக்க மிளகு தக்காளி கீரை சூப் தயார் ஆகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
துளசி சூப் (Thulasi soup recipe in Tamil)
#GA4#Week10#soupஇப்ப இருக்குற கிளைமேட்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்கும்.துளசி இலையில் சூப் செய்து சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
-
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
கீரை சூப் (6 மாத குழந்தைக்கு ஏற்றது) (Keerai soup recipe in tamil)
# GA4 # Week 16 # (Spinach Soup) இந்த கொரோனா காலத்தில் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் ஒன்று கீரை. Revathi -
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும். Sharmi Jena Vimal -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன் சத்யாகுமார் -
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. Laxmi Kailash -
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
-
மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப். Pavumidha -
-
ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும் Gowsalya T -
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14091774
கமெண்ட்