எலும்பு சூப்
சமையல் குறிப்புகள்
- 1
கறி ஐ நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். குக்கர் இல் எலும்பு சேர்த்து அதோடு நறுக்கிய வெங்காயம் தக்காளி
- 2
இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சீரகம் சோம்பு தூள்
- 3
தண்ணிர் உப்பு சேர்த்து 5விசில் விட்டு இறக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெந்தயம்
- 4
சோம்பு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வேக வைத்த சூப் ஐ சேர்த்து ஒரு கொதி விடவும் பின் சூடாக பரிமாறவும் மிகவும் சுவையான ஆரோக்கியமான எலும்பு சூப் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14105234















கமெண்ட்