முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)
Aachis anjaraipetti @cook_26429884
முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் சர்க்கரை ரவை மற்றும் உப்பு சேர்க்கவும்
- 2
அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் ஜூஸை கலந்து பூரி மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும்
- 3
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து மசித்து கொள்ளவும் பின்பு அதனுடன் தேவையான அளவு மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் முளைவிட்ட பச்சைப்பயிறு சேர்த்து நன்றாக பிசைந்து மசாலா தயார் செய்து கொள்ளவும்
- 4
முக்கோண வடிவத்தில் உள்ள அச்சில் போட்டு நான் சமோசா போல செய்துள்ளேன்
- 5
இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் ஆரோக்கியமான மற்றும் சுவையான சமோசா தயார் இதனை என்னுடைய யூட்யூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14135433















கமெண்ட்