சமையல் குறிப்புகள்
- 1
பசலைக்கீரையை கழுவி சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பிறகு கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
- 3
பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி,புதினா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
- 4
கடைசியாக கீரையையும் அதனுடன் சேர்த்து வதக்கி ஆறு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்து அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து இறக்கி வைத்து குடிக்கவும்.
- 5
ஆரோக்கியமான பசலைக்கீரை சூப் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14139329












கமெண்ட்