குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA 4

Week 10

#GA 4

Week 10

மேலும் படிக்க

காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA 4

Week 10

#GA 4

Week 10

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3 நபர்கள்
  • ஒரு கப்காலிப்ளவர்
  • 2பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • அரைடீஸ்பூன்மஞ்சள் தூள்
  • அரைடீஸ்பூன்மிளகாய்த்தூள்
  • அரைடீஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  • அரைடீஸ்பூன்தனியாத்தூள்
  • கொத்தமல்லி இலை சிறிது
  • அரைடீஸ்பூன்சாம்பார் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    காலிஃப்ளவரை சிறிது சிறிதாக கட் பண்ணி சூடான தண்ணீரில் மஞ்சள் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும்

    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.

    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்

    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்

    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விட்டு கெட்டியான பின் இறக்கவும்

    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மல்லி இலை தூவி பரிமாறவும் சுவையான காலிபிளவர் கரி ரெடி

    காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
30 நவம்பர் 2020 10:29 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
01 டிசம்பர் 2020 07:24
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cauliflower Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முளைபச்சை பயறு பச்சை காய்கறி சாலட்.
  2. வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
  3. சேப்பங்கிழங்கு வருவல்
  4. கோதுமை கூல்
  5. குஸ்கா/Kuska
  1. குஸ்கா.
  2. தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
  3. குஸ்கா (Kushka recipe in tamil)
  4. சால்னா (Salna recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14141683
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close